பகுதி நேரத்தில் உங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது, இதற்கு தேவை ஒரு கணிணி மற்றும் இன்டர்நெட் இணைப்பு மட்டும் போதும், தினசரி 5000 கேப்சா என்டர் செய்தால் போதும் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் வீட்டில் இந்த வேலையை பார்க்கலாம்,இதற்கான தொகைகள் ஒருவாரத்தில் உங்களுக்கு தரப்படும், இதற்காக நீங்கள் எந்த தொகையும் எங்களுக்கு செலுத்த தேவையில்லை ஆகவே சரியானவர்களை மட்டும் எங்கள் குழு தேர்ந்தேடுக்கும்.
5000 கேப்சா என்டர் செய்தால் 5*25==125 ரூ தினமும்.
6000 கேப்சா என்டர் செய்தால் 6*25==150 ரூ தினமும்.
4000 கேப்சா என்டர் செய்தால் 4*20==80 ரூ தினமும்.
3000 கேப்சா என்டர் செய்தால் 3*20==60 ரூ தினமும்.
தமிழ்வெப் ஃபாளோவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
இதற்கான முழு விபரங்களைப்பெற
சப்ஜெக்டில் விண்ணப்பம் என்றும் பிறகு உங்களை பற்றியும் எழுதி பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
thepeopleonline@gmail.com
குறிப்பு:28.10.2009, 29.10.2009குள் அனுப்பவேண்டும்.
ஆன்லயன் கேப்சா என்ரி புராஜக்ட் தமிழ்வெப்பில் தரப்படுகின்றது.
| author: S.sampath kumarகண்ணுக்குத் தெறியாமல்...
Labels: services | author: S.sampath kumarகண்ணுக்குத் தெறியாமல்...
இன்று இன்டர்நெட் தலைமுறை மிகவேகமாக வளர்ந்து வருகின்றது,அதாவது கோடிக்கணக்கான கணிணிகள் செயற்கைக்கோள்களுடன் இணைந்துள்ளது இதன் மூலம் ஒரு கணிணியை மற்றொன்றுடன் மிக எளிதில் தொடர்பு கொண்டு தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும், முதம் முதலில் நெட்வொர்க் தொழில்ஙுட்ப்பம் இராணுவ நடவடிக்கைக்காத்தான் கண்டறியப்பட்டது அதுவே தனது பரிணாம வளர்ச்சியால் இன்று தனது பலத்தை பலரும் பயன்படவைத்துள்ளது,இப்படி இருக்க கோடிகணக்கான கணிணிகளை இணைப்பது என்பது சாதாரண விசயம் அல்ல அவைகளின் பின்னால் அதாவது கண்ணுக்கு தெறியாமல் பல நிறுவனங்கள் அதனை சரியான வழியில் பலரும் பயன்படுத்தும் வண்ணம் இன்டர்நெட்டாக நமக்கு வழங்குகின்றது இதனைத்தான் நாம் இன்டர்நெட் சர்விஸ் ப்ரொவைடர்கள்("ISP internet service provider") என்று அழைக்கின்றோம் இவர்கள்தான் இடைநிலையாக தனி ஒரு கணிணிக்கும் அல்லது பல கணிணியை கொண்ட விர்டுவல் நெட்வொர்க்கையும் இணைக்கின்றது.இது எவ்வாறு சாத்தியம் என்றால் மூன்று வழிகளில்தான் அதாவது
1) ஐ.எஸ்.டி.என்("ISDN") இதனை வைத்து மிகவேகமான டிஜிடல் வடிவிலான நெட்வொர்க்கை கொடுக்கமுடியும்,
2)கேபிள் மோடம் (cable modem) இதனை வைத்து சில் தூரங்கள் வரைக்கும் உள்ள கணிணிகளை இணைக்கமுடியும்
3)டயல் அப் மோடம்(dial up modem) இதன் மூலம் மொபைல் போனை வைத்து நாம் இன்டர்நெட்டை கணிணியில் பெற முடியும்
இந்த கன்னைக்ஸனுக்கு பிறகுதான் ஐ.எஸ்.பி தனது முகவரியை இணைதுள்ள கணிணிக்கு அளிகின்றது ("ip address") எப்போது நாம் இதிலிருந்து விடுபடுகின்றோமோ அப்போது அந்த ஐ.பி முகவரி மற்ற புதிதாக இணைகின்ற கணிணிக்கு சென்று விடும்.
சில ஐ.எஸ்.பி நிருவனங்கள்
* பி.எஸ்.என்.எல்
* சிப்பி
* வி.எஸ்.என்.எல்
* ரிலையன்ஸ்
* டேடா இன்பொசிஸ்
* எச்.சி.எல் இன்ஃபிநெட்
* பார்தி இன்போடெல்
* பி.ஜி.ப்ராட் இன்டியா
* டிராக் ஆன்லயன் நெட் இன்டியா
* டாடா டெலி சர்விஸ்
* ஹார்த் வேய் கேபில்
இத்தனை நிருவனங்கள்தான் நாம் பயன் படுத்தும் இன்டர் நெட்டை நமக்கு சிறப்பாக அளிக்கின்றது.
இன்டர்நெட்டும் எளிமையான புரவுஸர்களும்.
| author: S.sampath kumarinternet and very easy browsers with short cut keys
நாண்பர் ஒருவர் என்னிடம் பேருந்தில் பயணம் செய்யும் போது என்னிடம் ஒரு கேள்வியை வினவினார் அதாவது நீங்கள் எப்போதுமே பிளாக்கிங்கை பற்றிதான் எழுதுகின்றீர்கள் ஆனால் பலர் புரவுஸர்கள் பற்றி தெறியாமல் உள்ளனர் நான் உட்பட அதற்காக ஒரு இடுகை இடவும் என்று.பொதுவாக எல்லா இன்டர்நெட்வாசிகளும் இப்போது "ஐஈ" மற்றும் "மோஸில்லா" புரவுஸர்களைத்தான் பயன் படுத்துகின்றார்கள்.இவற்றில் பல ஸார்ட்கட் கீக்கள் உள்ளன இவற்றை பயன்படுத்துங்கள் மிக எளிமையாக.
1)"மோஸில்லா பயர்பாக்ஸ்"
புதிய வின்டோவை திறக்க-->ctrl+n
புதிய டாப்பை திறக்க--->ctrl+t
வின்டோவை மூட--->ctrl+shift+w
டாப்பை மூட--->ctrl+w
வலைபூவை பதிவிறக்கம் செய்ய --->ctrl+s
வலைபூவை பிரின்ட் செய்ய-->ctrl+p
தேடுபொறியை திறக்க-->ctrl+f
மறுபடியும் தேட-->ctrl+g
வலைபூவின் கோடுகளை பார்க்க-->ctrl+u
முழு திரையில் பார்க்க-->f11
வலைபூவை ரீலோட் செய்ய-->ctrl+r
பிந்தையபக்கத்திற்கு செல்ல---->alt+leftarrow
முந்தைய பக்கத்திற்கு செல்ல--->alt+rightarrow
முதற்பக்கத்திற்கு செல்ல------>alt+home
இன்றுவரை நீங்கள் பார்த்த
பக்கங்களின் விவரங்களை பெற--->ctrl+shift+h
வலைபூவை புக்மார்க்செய்ய-->ctrl+d
பார்த்துகொண்டிருக்கும் எல்லா வலைபூவை புக்மார்க்செய்ய--->ctrl+shift+d
டவுன்லோட் செய்ய-->ctrl+j
கிலியர் செய்ய--->ctrl+shift+delete
2)"இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்"
புதிய வின்டோவை திறக்க-->ctrl+n
இன்டர்நல் பக்கத்தை ஓப்பன் செய்ய-->ctrl+o
வலைபூவை பிரின்ட் செய்ய-->ctrl+p
தேடுபொறியை திறக்க-->ctrl+f
முழு திரையில் பார்க்க-->f11
make money online money download tips and tricks
![]() |
| From தமிழ் வெஃப் |



