உங்களுக்கு தெறிந்த தமில்பில்லாக்கர்களுக்கும் கொஞ்சம் இந்த இடுகையை பற்றி சொல்லுங்கள். கடந்த இடுகையில் நண்பர் ஒருவர் வினவி இருந்தார் அதாவது எப்படி நீங்கள் கூகில் தமிழ்வழி விளம்பரங்களை உங்கள் பிலாக்குகளில் வரவழைக்கிறீர்கள்? என்றார் இதே கேள்வி எல்லா பிலாக்கர்களிடமும் காணப்படுகிறது. ஏன் எனக்கு கூட இந்த ரகசியம் பல வருடங்களாக தெறியாமல் வெரும் பப்லிக் சர்விஸ் விளம்பரங்கள் மட்டுமே என் பிலாக்கில் தோன்றியது.அண்மையில் நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களின் அறிவுறைக்கு இனங்க சில மாற்றங்களை செய்தேன் பிறகு தமிழ் வழி விளம்பரங்களை என் பில்லாக்கில் வரவழைத்தேன். அந்த இரகசியம் இதோ! நான் உங்களுக்கு மூன்று விதமான விளம்பர கோடுகளை தருகிறேன் இதை காப்பி செய்து உங்கள் பில்லாக்குகளில் போடுங்கள் பிறகு பாருங்கள் கூகில் தமிழ்வழி விளம்பரங்களை உங்கள் பிலாக்குகளில் தெறியும். right click and save this file and view
codes download here
if any problem to view this codes dont worry just click view-->source in menu bar in your browser then codes will appear.
இந்த கோடுகளில் நீங்கள் செய்ய வேண்டியது ஒனறு மட்டும்தான் "pub-xxxxxxxxxxxxxxxxxx"; இதில் xxxxxxxxxxxxxxxxxx இதற்கு பதிலாக உங்களுக்கு கொடுக்கப்பட்ட 18 இலக்க நம்பரை இடுங்கள். பிறகு இதனை காப்பி செய்து உங்கள் வெப்தளத்தில் இடுங்கள் கூகில் விளம்பரங்களை பெருங்கள்.
கமன்டில் வினவிய நண்பருக்கு என்னால் உங்கள் ப்ரோபைலை அக்சஸ் செய்ய இயலவில்லை.அதனால் உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை மன்னிக்கவும். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை(தொழில் ஙுட்பங்கள் பற்றி) கமன்டில் பதிவு செய்யுங்கள் அடுத்த இடுகை உங்களுக்காக
தமிழ் பிலாக்கர்ஸ்யூனிட் மிக எளிமையான திரட்டி.
கூகில் தமிழ்வழி விளம்பரங்களை உங்கள் பிலாக்குகளில் வரவழைக்க:
Labels: google ads in tamil blogs, google tamil ads | author: S.sampath kumarPosts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
![]() |
| From தமிழ் வெஃப் |




3 comments:
:)))))))))))))))))))))
அருமை இதை எங்கே போடுவது என்று கூறினால் நன்றாக இருக்கும். ஏன் என்றால் அனைவருக்கும் எனக்கு உட்பட ப்ளாகர் எடிட் செய்ய தெரியாது. அதனால் எப்படி போடுவது என்று கூறவும். எனக்கு என்னுடைய ப்ளாகில் முதலில் கூகிள் விளம்பரம் வரவழைப்பது எப்படி? எனக்கு ஒவ்வொரு முறையும் முயற்சி செய்தால் not language support. என்று மெயில் வருகிறது. என் நண்பர் ஒருவர் சொன்னார் இன்னோரு ப்ளாக் ஆரம்பித்து ஆங்கிலத்தில் எழுதுங்கள் அந்த ப்ளாகிற்கு முயற்சி செய்து பாருங்கள். அப்போதும் அப்படியே வருகிறது மெயில் language not support என்று என்ன செய்வது யாரவது உதவுங்களேன். நன்றி
எனது தம்பி Google Adsenses Accountஇற்கு apply செய்து சில தினங்களின் பின்னர் invalid Click என கூறி Adsenses கணக்கு ரத்து செய்யப்பட்டது.இப்பொழுது எனக்கு Adsense கணக்ககை அதே computer இல் அதே விலாசத்தில் எப்படி திறப்பது என்பது பற்றி கூறமுடியுமா
Post a Comment